Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கூந்தப்பனை
-5 %
கூந்தப்பனைவேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்..
₹171 ₹180
கூந்தல்
-5 %
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹181 ₹190
கெத்து – இலட்சுமணப் பெருமாள் கதைகள்
-5 %
கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட ப..
₹76 ₹80
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
-5 %
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மை..
₹152 ₹160
கேசம்
-5 %
கேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரி..
₹190 ₹200
Showing 1021 to 1032 of 2591 (216 Pages)