Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

குருபிரசாத்தின் கடைசி தினம்
-5 %
குருபீடம்
-5 %
குருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..
₹171 ₹180
குறடு
-5 % Out of Print
குறடுபச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை c ..
₹124 ₹130
குறத்தி முடுக்கு
-5 %
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும்  சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரி..
₹133 ₹140
குறுக்குத்துறை ரகசியங்கள்  (2 பாகங்கள்)
-5 % Available
இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங்காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர்- காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதி தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டுகால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? யாருக்க..
₹214 ₹225
குலேபகாவலி
-5 %
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹114 ₹120
குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
-4 % Available
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக ..
₹67 ₹70
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
-5 %
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப..
₹152 ₹160
குள்ளநரிகளும் அராபியர்களும்
-4 %
குள்ளநரிகளும் அராபியர்களும்ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள க..
₹86 ₹90
குழந்தை அவள் செய்த முதல் தப்பு
-5 %
உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்.....
₹95 ₹100
Showing 973 to 984 of 2558 (214 Pages)