Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கூடுசாலை
-5 % Out Of Stock
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு..
₹143 ₹150
கூண்டுக்குள் பெண்கள் | The Women in Cages
-5 %
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
கூத்தாடிகள் விடுதி
-4 %
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியும் தவிப்பும் நிறைந்தது. கடந்த காலத்தியத் தாயக அனுபவங்களும், புலம்பெயர் நிலத்தின் நிகழ்கால அனுபவங்களுமாய் ஈரடுக்குத் தன்மையோடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கலை இலக்கியப் படைப்புவெளிகள் உயிர்ப்போடு த..
₹86 ₹90
கூந்தப்பனை
-5 %
கூந்தப்பனைவேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்..
₹171 ₹180
கூந்தல்
-5 %
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹181 ₹190
Showing 985 to 996 of 2546 (213 Pages)