Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

குழந்தைப்பருவக் கதைகள்
-5 %
நாற்பது வயதுக்குமேல்  எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல்,  கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்...
₹152 ₹160
கூடுகள் சிதைந்தபோது
-5 %
நவீன காலத் தமிழ் இலக்கியதிலேயே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அதிலிருந்து அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையாக இடம் வேண்டுமானால் இதுபோன்ற கதைகளை இவர் எழுத வேண்டும்...
₹114 ₹120
கூடுசாலை
-5 % Out Of Stock
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு..
₹143 ₹150
கூண்டுக்குள் பெண்கள் | The Women in Cages
-5 %
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
Showing 997 to 1008 of 2580 (215 Pages)