Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
காயம்
-5 %
ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரது சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனி..
₹133 ₹140
காரான்
-5 %
'காமுத்துரை உங்களிடம் இருக்கிற எந்தப் பகட்டும் அற்ற எளிமை உங்கள் எழுத்திலும் இருக்கிறது. நீங்கள் எப்படி இந்த வாழ்வில் உருண்டு புரண்டு எழுந்து நிற்கும் போது எல்லாம், அந்தந்தச் சூழ்நிலையில் அந்தந்த மனிதர்களிடம் பளிச்சென்று பேசியிருப்பீர்களோ, அதே உயிர்ப்புடன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசி..
₹190 ₹200
கார்மலி
-5 %
பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன் அன்றாட மனிதர்களும், அவள் மனமும், உடலும், சூழலும் கொஞ்சமேனும் வழிவிட்ட..
₹133 ₹140
காற்றின் உள்ளொலிகள்
-5 % Out Of Stock
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல்..
₹380 ₹400
காற்றின் நிழல்
-5 %
நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாள..
₹333 ₹350
காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்
-5 % Available
கௌரிபாலனின் கதைகள் தன் இயல்பான தீவிரமும் நேரடித்தன்மையும் கொண்டவை. வாழ்வியக்கத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. வாழ்க்கைப் போராட்டமும் சாவும் இங்கே அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றன. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட துன்பதுயரங்களைத் தாண்டிய ஒரு துன்பியல் இந்தக் கதைகளின் பின்னணியில் உறைந்..
₹238 ₹250
கால இயந்திரம்
-5 % Out Of Stock
டைம் மெஷினானது ஹெச். ஜி. வெல்ஸ் எழுதிய ஒரு அறிவியல் புனைகதை ஆகும், இது 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, ஒரு ஃப்ரேம் விவரிப்பாக எழுதப்பட்டது. வேலை பொதுவாக ஒரு நேரத்தை பயணத்தின் கருத்தை பிரபலப்படுத்துவதன் மூலம் ஒரு ஆபரேட்டரை வேண்டுமென்றே மற்றும் தேர்ந்தெடுப்பதற்கு முன்னோக்கி அல்லது பின்னோக்கி பயணிக்க ..
₹57 ₹60
Showing 961 to 972 of 2743 (229 Pages)