Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
சிவனடியார்களின் இதயம் முழுவதும் சிவமே நிறைந்திருக்கும்! பேரன்பே சிவம், சிவமே பேரன்பு என வாழ்ந்தவர்களின் உலகமும் சிவத்தைத் தவிர எதையும் நினைக்காது! எதையும் உணராது! அதைத் தவிர எதையும் அறியாது!
அவர்களின் உடல்கள் இவ்வுலகத்தில் இயங்கினாலும், அவர்களின் உள்ளமும், உணர்வும் கயிலையிலேயே நிலைத்திருக்கும்! தி..
₹342 ₹360
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தஞ்சைமாவட்டத்தில் சிவபுரம் என்ற ஊரில் 1951-ல் கிடைத்த ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டன, ஆனால் இவை கடத்தப்பட்டன என்ற செய்தி தெரிய வந்தபோது பத்து ஆண்டுகள் ஓடி இருந்தன. உண்மையான சிலைகளுக்குப் பதிலாக போலிகளை வைத்துவிட்டு, அவற்றை லவட்டி விட்டார்கள் அமெரிக்கா சென்ற சிவன் சிலையை எப்படி மீட்டு..
₹114 ₹120