Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
புற வெளி அக ஒளியாய் மாறுகிற போது, திசைகள் காணாமற் போய்விடுகின்றன. திக்குத் திசைகளற்ற அகண்ட வெளியில் பயணம் செய்யச் சாதாரண மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் இவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதைப் படிக்கையில் நம்மையும் ஓர்பரவசம் தொற்றிக்கொள்கிறது...
₹143 ₹150
Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
அறுமுகநாவலர்- இவர் சாலிவாகன சகம் 1745 சித்ரபானு . பிறந்தவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர்; கக வேளாளர் குலத்தவர்; தூயசைவர். இவர் யார் கந்தப்பிள்ளை அநுட்டித்தவர். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைச், இவர் நைட்டிகப் பிரமசரியம் சேநாதிராய முதலியாரிடத்தும், சரவண முத்துப் புலவரிடத்தும் கற்றவர். கல்வியறிவே அன்றித..
₹67 ₹70
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.(தி ரு மந்திரம் - 2367) என்று திருமூலர் கூறுகிறார். வேதாந்தமும் சித்தாந்தமும் வேறு வேறல்ல; வேதாந்த முடிவே சித்தாந்தம். வேதாந்த தெளிவு என்றும் ..
₹76 ₹80