Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

தம்மபதம் - 6: புத்தரின் வழி
-5 % Out Of Stock
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, எனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதை உணர்ந்து கொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளை நமக்கு காட்டிச் செல்லுகிறார்...
₹166 ₹175
தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்
-5 %
உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்!..
₹109 ₹115
தவளையின் பிராத்தனை பாகம் 1 தவளையின் பிராத்தனை பாகம் 1
-5 %
ஜென் மாஸ்டர் பான்கெய் எந்தப் பள்ளியையும் தொடங்கியதில்லை, எந்தச் சேவையையும் செய்ததில்லை. அவருக்குச் சீடர் என்று எவரும் இருந்ததில்லை. ஒரு பறவை ஆகாயத்தில் பறக்கும் போது எந்தச் சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை, அதைப் போலத்தான் அவரும் வாழ்ந்தார்...
₹209 ₹220
தவளையின் பிராத்தனை பாகம் 2 தவளையின் பிராத்தனை பாகம் 2
-5 %
பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில், "லுலு...லுலு." என்று திரும்பத்திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வை யாளர் பார்த்தார்."இந்த மனிதனுக்கு என்ன பிரச்சனை?" என்று அ..
₹238 ₹250
தாய்த் தெய்வம் ஓர் அறிமுகம்
-4 %
இப்புத்தகத்தில் உலக அளவில், இந்தியாவில், தமிழகத்தில் வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழிபாட்டை உறுதிப்படுத்தும் ஆய்வுகளையும், தாய்த்தெய்வ வழிபாட்டின் சிறப்புகளையும் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தில் தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்கள் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு இருந்த முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது...
₹48 ₹50
Showing 349 to 360 of 610 (51 Pages)