நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும். எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்..
₹379 ₹399
Publisher: அந்திமழை
பரமாச்சாரியார் பற்றிய தெய்வீக அனுபவங்களை ஒன்று திரட்டி, புத்தக வடிவில், தமிழக மக்களுக்கு ஒப்பற்ற ஓர் பரிசாக அளித்திருக்கிறார் ராவ். இப்புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், அம்மகாபுருஷனைக் காண்கிறோம். அவரது தெய்வீக குரலை கேட்கிறோம். அந்த அவதாரபுருஷனுடன் இரு..
₹67 ₹70
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காண..
₹238 ₹250
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
"எதிர்காலம் என்னும் மாயைதான் நம்மை இருட்டுக்குள் வைத்துள்ளது. ஆகாயம் என்பது முடிவில்லாத ஒன்று என்பது அறிவியல் உண்மை. முடிவில்லாத ஆகாயத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. முடிந்தால் கற்பனை செய்துதான் பாருங்களேன்! முடிவைத் தேடும் மனதே, பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது."..
₹48 ₹50