Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆழ்வார்களும் நால்வரும் கம்பரும் பிறரும் போற்றி வளர்த்த தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பேரழகானவை. கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அன்பை, அவருடைய பேரரருளை எண்ணிய வியப்பை, உருக்கத்தை, மலைப்பை, அவர் படைத்த உயிர்களின்மீது பேரன்பை, இன்னும் பலப்பல உயர்ந்த உணர்வுகளை எழில்மிகுந்த தமிழில் சுவையாக வழங்கியிர..
₹1,045 ₹1,100
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
கட்டளைகள் என்ற பெயரில் நாமும் நடத்தை விதிமுறைகள் சிலவற்றை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றை நாம் நமது வாழ்வில் செயல் படுத்துவோமேயானால் நம்முடைய வாழ்வும் சிக்கலின்றி சிறந்து விளங்கும்.
இந்தக் கட்டளைகளை தங்கள் வாழ்க்கையில் பரிசீலித்துப் பார்த்த பலரும் பயனடைந்து வருகின்றனர்...
₹57 ₹60
Publisher: என்.கணேசன் புக்ஸ்
சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து,பாதுகாத்து
வந்த விசேஷ மானஸ லிங்கத்தை ஓர் கும்பல்
கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல்
விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி,
அச்சிவலிங்க சக்தியை அடைய
முற்படுகிறது.
கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக்
கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஓர்
இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு
வந்து ச..
₹750