Publisher: அகநாழிகை
நாளொரு நெல்மணி யோகி ராம்சுரத்குமாரின் 366 அமுத மொழிகள் தினம் ஒன்றாக வருடம் முழுவதும் படிக்கும்படியானது. கொத்துச்சாவி யோகி ராம்சுரத்குமாரின் அணுக்கத் தொண்டர்கள், நண்பர்களின் அனுபவங்களும், அவர்கள் எழுதியவையும் உள்ளடக்கிய அரிய தகவல்களின் தொகுப்பு..
₹475 ₹500
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
ஞானியரை வணங்குவது சிறப்பல்ல! நீங்களே ஞானியாவதுதான் சிறப்பு !
தனி ஒருவர் ஞானம் பெறுவதே இமாலய சாதனையாகக் கருதப்படும் நிலையில், ஸ்ரீ பகவத் ஐயா அவர்களால் ஞானம் பெற்றவர்கள் பலர்.
திறந்த மனதுடன் வாருங்கள் ! நீங்களும் ஞானியாகலாம்...
₹95 ₹100