Publisher: அடையாளம் பதிப்பகம்
கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...
₹86 ₹90
Publisher: தோழமை
நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும் தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத..
₹333 ₹350
Publisher: வம்சி பதிப்பகம்
காதலும், துரோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் வாழ்வும் மரணமுமாக வாழ்வின் ஊடாக ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக எதிர்கொண்ட கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து விரிகிறது இந்நூல். தாகமும், தவிப்பும் தொடர்ந்த தேடலுமாய் நம்மை ஊடறுக்கும் வாழ்பவனுபவங்கள். இது கலையின் விளக்கமல்ல...
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலைகளையும் மாற்றங்களையும் நுண்ணணுவினும் நுட்பமாக ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு வியப்பினை அளிக்கிறது. கலைக்கோட்பாடுகள் இலக்கியத்தையும் கைகோத்து இழுத்துச் சென்றுள்ளன என்பதை நூலின் ..
₹594 ₹625
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்க..
₹475 ₹500
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.
தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைக..
₹124 ₹130