Publisher: தினவு
தினவு இரண்டாவது இதழான ஆடி இதழ் இன்னும் காத்திரமான, வாசிப்பு அனுபவத்தை நீடித்துத் தரவல்ல படைப்புகளின் வரிசை உங்களை ஏமாற்றாது என்று உத்திராவதம் வழங்குகிறோம். முக்கியமாக நெடுங்காலமாக தமிழ் இலக்கியத்தில் நேர்மையான விமர்சன மரபு அருகிப் போய்விட்டது என்னும் குறையை இந்த இதழின் கட்டுரைகள் தீர்த்து வைக்கும்...
₹250
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமை..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் ச..
₹950 ₹1,000