Menu
Your Cart

Art | கலை

பேரா. சே. ராமானுஜத்தின் நாடக வாழ்க்கை
-5 % Available
பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். திராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம், செழித்தோங்கி நிழலிட்டது கேரளக் கரையில். அரை நூற்றாண்டு காலம் குருநாதராக நாடகத்திற்கென்று தன்னை அர்ப்பணித்த..
₹347 ₹365
பொஹிமியன்
Hot -5 %
தன்னையே அழித்துக்கொள்வதுதான் கலையா என்கிற கேள்விக்கு விடையாக இந்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் சில கலைஞர்களின் வாழ்கையைச் சான்றாகப் பார்க்க முடியும். படைப்பின் துணைக் கொண்டு தன்னையே மீறுவதன் வழியாக அவன் கலையின் உட்சபட்ச சாத்தியப்பாடுகளைச் சென்றடைகின்றான். அவனுடைய கலை செயல்பாட்டு வாழ்வின் சூட்சும..
₹181 ₹190
மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)
-5 %
இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்க..
₹380 ₹400
மரபுக் கட்டிடக் கலை கையேடு
-5 % Out Of Stock
தற்சார்பு என்னும் சொல் அளவுக்கு அதிகமாக மேலோட்டமாகப் புழங்கிவிட்டதால் பலருக்கு அச்சொல்லின் ஆழம் நீர்த்துப்போய்விட்டது. ஆசான் ம.செந்தமிழன் செம்மை வழியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடும் சார்புத்தன்மையை அகற்றுவதையே அடித்தளமாகக் கொண்டிருக்கும். மருத்துவத்தில் கூட “பிற மருத்துவ முறைகளையும் மருத்துவர..
₹190 ₹200
மீயழகி
-5 %
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமர‌வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய‌பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்க..
₹114 ₹120
முப்பது கட்டுரைகள்
-5 %
தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல் ​..
₹266 ₹280
மொழிபெயர்ப்புக் கலை
-5 %
செல்வி மு. வளர்மதி 'மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிபெயர்ப்பு, நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும், இலக்கிய நூல்களே பெரும்பாலும் மொழி பெயர்க்கப்பட்டு வந்தன. அறிவியலும், அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் பல்வேறு துறைகளில..
₹233 ₹245
மொஸார்ட்
-4 %
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால் நிரப்பி வைத்துவிட்டுச் சென்ற மாமேதை மொஸார்ட்டின் வாழ்வையும் இசையையும் அறி..
₹86 ₹90
Showing 109 to 120 of 129 (11 Pages)