Publisher: மங்கை பதிப்பகம்
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமைசாதியம், தீண்டாமை குறித்தும் இவற்றைக் களைந்த சமத்துவ சமூகம் சமைப்பது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் சனநாயகச் சிறந்தனை கொண்ட சாதாரண மக்களும் அவசியம் படித்தறிய வேண்டிய முக்கியமானதொரு நூல் இது. இந்த நோக்கில் விவாதிக்கவும், கருத்தளவிலும் செயலளவிலும் பங்கா..
₹238 ₹250
Publisher: Notionpress
இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரீகம். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுக்கு இணையான நாகரீகம். பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து.பொது கழிவு நீர்க் குழாய்கள் அமைத்த முதல் நாகரீகம். மன்னன், மத குருமார் என்று தனியாக ஒரு ஆளும் வர்க்கம் இன்றி, கோவில்கள், அரண்மனைகளென்று இல்லாமல் பொதுக் குளியலறை, பொதுக் கிண..
₹257 ₹270
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
₹760 ₹800
Publisher: ஆதி பதிப்பகம்
இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்..
₹428 ₹450
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன
சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள்
கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது
ம தொக்க ட்ப ரெம்ப பபா
அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும்
தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற
தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும்
இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப்
பண்..
₹190 ₹200