Publisher: அடையாளம் பதிப்பகம்
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள்.
இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தமிழகப்பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்..
₹133 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹209 ₹220
Publisher: சமூக இயங்கியல் ஆய்வு மையம்
மீண்டும் ஆரியரைத் தேடி…” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி…”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது.
தமிழர..
₹238 ₹250
Publisher: Notionpress
தமிழர் தகவல் களஞ்சியம்கல்வித் துறையில் பணியாற்றி பல சாதனைகள் பதித்தவர். ‘கல்விச் செம்மல்’ என்ற விருது பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றவர். அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் அழைப்பை, ஏற்று அமெரிக்கா சென்று பல தமிழ் அமைப்புகளில் உரையாற்றியவர். அவற்றின் தொகுப்பே இந்நூல். தமது அமெரிக்க பயண அ..
₹214 ₹225
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
Publisher: தேநீர் பதிப்பகம்
குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.
இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவ..
₹523 ₹550