Publisher: தடாகம் வெளியீடு
சுயமரியாதைக் கோட்பாட்டைப் பின்னாளில் பெரியார் பின்பற்றியதால், "நியாயப்படி அயோத்திதாசப் பண்டிதர்தான் சுயமரியாதைத் தலைவர்" எனத் "தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படைத் தலைவரான பாலகுரு சிவத்தின் பேச்சு திராவிடன் பத்திரிகையிலேயே வெளியானதால் திராவிட இயக்கம் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டது தெளிவு. ஆதிதிராவிடத்திலிர..
₹152 ₹160
Publisher: க்ரியா வெளியீடு
தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டுவிட்டது...கற்றுக்கொடுத்தல் என்ற சொல்லை அதன் விரிவான..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
நிருபரின் நினைவுகள் கடலென ஆழமானவை; விண்ணென விரிவானவை. முதியவரின் மூளையில் முளைப்பவை, இளையவரின் வேலைக்கு வித்தாகும். எனவே வருங்கால தலைமுறையினருக்கு இறந்தக் காலச் சிறந்தவற்றை ஆவணப்படுத்தித் தர வேண்டுமென்று என்று எண்ணமுற்றேன்.
என் அரைநூற்றாண்டுகால நாளிதழ் மற்றும் ஊட க அனுபவங்களின் பிழிவுகளை அவ்வப்போது..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
இளமாறன் உருவாக்கியுள்ள பதிப்பும் வாசிப்பும் என்ற இத்தொகுப்பு, தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளை வழங்கும் ஆவணமாக இருக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கும் அவரது முறையியல் தர்க்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விதந்து கூறவேண்டும். இவர் மேலும் பல ஆய்வுகளைச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்நூல் ..
₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு கொள்ளும் தொடர்பு, கொள்ள வேண்டிய உறவு என்று வெவ்வேறு கோணங்களில் இந்நூலின் கட்டுரைகள் விவாதங்களைத் திறந்துவிடுகின்றன. ஊடக அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் கடந்த பத்தாண்டுகளில் ஊடகங்கள் அடைந்துள்ள பரி..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
பத்திரிகை துறையில் நுழைய விரும்புபவர்களுக்கும் ஏற்கெனவே அதில் இருப்பவர்கள் அடுத்த பெரும் பாய்ச்சலுக்குத் தயாராவதற்கும் உதவும் நவீன வழிகாட்டி. * செல்பேசி நம்முடைய ஆறாவது விரலாக எப்போதோ மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொடங்கி பொழுதுபோக்குவரை செல்பேசி நமக்கு அளிக்கும் சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரு..
₹261 ₹275
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ரஜனிபாமிதத் வாழ்க்கை வரலாறுமார்க்ஸிய தத்துவ ஆசிரியரான ரஜனி பாமிதத் உலகெங்கும் நடைபெற்ற தேச விடுதலை இயக்கத்தை ஆதரித்தார். கட்டுரைகள் வாயிலாகத் தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வளர்த்து வந்தார். பாசிஸம் மற்றும் போரின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை செய்தார். இனவெறியை எதிர்..
₹190 ₹200
Publisher: ஜீவா படைப்பகம்
1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ‘டேபிள் ஜர்னலிச , தொலைப்பேசி - வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கு..
₹114 ₹120