ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வைக்கும் புத்தகம்! இலக்கியத்தை பயன்படுத்திக்கொள்ளாத மேலாண்மைக்கு எந்த மதிப்பும் இல்லை. மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை, நம்பிக்கை..
₹1,500
வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராதவண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்..
₹214 ₹225
சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப..
₹114 ₹120
உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹204 ₹215
ஆன்மீகம் என்பதற்கு ஆளாளுக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் எது உண்மையான ஆன்மீகம் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெளிவான புரிதலை உண்டாக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தினந்தினம் ஆலய வழிபாடு, கோவில்களுக்கு நேர்த்திக்கடன்கள், மாதாந்திர விரதங்கள், ஆன்மீக தரிசனங்கள் போன்றவற்றை..
₹52 ₹55