நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் ..
₹190 ₹200
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றின் தொகுப்பு நூல். வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட மனந்தொட்ட மனிதர்களைப் பேசும் இக்கதைகளை ந. முருகேசபாண்டியன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் ..
₹105 ₹110
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங..
₹276 ₹290
மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வள..
₹190 ₹200
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
₹200 ₹210