Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

அல் கொஸாமா
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் 'பதூவன்' எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் ..
₹304 ₹320
அல்லிக்கேணி
-5 %
"எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. என்னளவில், என்ன எழுதுகிறோம் என்பதற்கு அடுத்து எப்படி எழுதுகிறோம் என்பதும் அதி முக்கியம். நடையில் பகட்டில்லாத நிதானம், அலட்டலி..
₹257 ₹270
அழியாச்சொல்
-5 %
மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு...
₹276 ₹290
அழியாச்சொல்
-5 %
மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப..
₹276 ₹290
அழியாத ரேகைகள்
-5 %
சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது. என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த..
₹238 ₹250
அவன் - ஆண் கதைகள்
-5 %
'அவள்' எல்லாம் அம்பாளாயிருக்கும்போது 'அவன்' எல்லாம் ஆதி சிவனாக இருக்கக் கூடாதா என்ன? எதையுமே நான் எழுதவில்லை. எனது மூதாதையர்கள் என் கைவழியாக எழுதுகிறார்கள் என்று அவர் நம்பியதைச் சொல்கிறார். தன் எழுத்துக்கள் வாசகனை சரியான இடத்தில் தொடவேண்டும் என்கிற அக்கறை லாசராவுக்கு எப்போதும் உண்டு. தன் எழுத்தில்..
₹333 ₹350
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
-5 % Out Of Stock
இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
அவள்
-5 %
'அவள்'- தலைப்பின் நோக்கமும் பொருளும், பெண்ணின், பெண்மையின் தன்மைகளை, எனக்கென்று வாய்த்த எழுத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதுதான். நான் ஒன்றும் புதிதாய்ச் செய்து விடவில்லை இருந்தாலும் நானும் செய்கிறேன் என்கிற பிரியமும்தான்! - லா.ச.ரா...
₹694 ₹730
ஆகாச வீடுகள்
-5 %
இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறத..
₹352 ₹370
ஆடுகளம்
-5 %
விளையாட்டு என்பது நம் எல்லாருக்கும் பிடித்த விஷயம்; சிறுவயதில் தொற்றிக்கொள்ளும் ஆர்வம் என்றென்றும் தொடர்கிறது; யாரும் எப்போதும் விளையாடலாம், மைதானத்துக்குச் செல்ல நேரம், வசதி, உடல்வலு இல்லாவிட்டால், உட்கார்ந்த இடத்தில் பலகை ஆட்டங்கள் ஆடலாம்; அட, அதுவும் இயலாது என்றால் மொபைல்ஃபோனில் கேம்ஸ் உண்டு. வி..
₹209 ₹220
ஆட்கொல்லி (எழுத்து பிரசுரம்)
-5 %
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹114 ₹120
Showing 133 to 144 of 844 (71 Pages)