Publisher: பாரதி புத்தகாலயம்
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…..
₹48 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
பிராணிகளுடன் தோட்டத்திற்குள் ஓர் உலா வந்த திருப்தியை இந்நூல் அளிக்கிறது. பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு அலாதியானது. அத்தகையதொரு அலாதியான அனுபவத்தை இந்நூல் சிறுவர்களுக்கு நிச்சயமாகத் தரும்...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது...
₹29 ₹30
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல். முற்போக்குப் பார்வையும் சமூகத்தின் மீது கொண்ட அன்பும் முத்துக்குமாரியிடம் இருந்து பிரிக்க முடியாதவை. ‘வெளிச்சம்’ கதை ஓர் உதார..
₹38 ₹40
Publisher: எதிர் வெளியீடு
தொலைதூரப் பயணம் செய்து, கடல் கடந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டுமெனக் கனவு கொண்டிருந்தான் டாம். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிப் பல போர்களில் பங்குபெற்று, புகழ்பெற்றவனாக நீண்ட நாள்கள் கழித்துத் திரும்ப வந்தால், அப்போது பெக்கி தன்னைப் பற்றி எந்த அளவிற்கு உயர்வாக நினைப்பாள் என்று கற்பனை செய்துபார்த..
₹333 ₹350
Publisher: ரங்லீ காமிக்ஸ்
டாக்டர் டிட்சி ஒரு மினி ராக்கெட்டை தன் செல்ல ரோபோட் “பாட்ச்” கொண்டு இயக்க தீர்மானிக்கும் அதே வேளையில்:
பண்டைகால அரிய பொக்கிஷங்களை திருடி வெளிநாட்டில் விற்கும் ஒரு கடத்தல் கும்பல், நம் ஊர் அருங்காட்சியகத்திற்கு சிறப்பு ஏற்பாட்டில் வந்திருந்த எகிப்து அரசன் டுட்டன்கமுனின் சிலையை திருடி விட, அந்த சிலைய..
₹38 ₹40