
Publisher: வானம் பதிப்பகம்
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
டூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை. பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?..
₹29 ₹30
Publisher: வானம் பதிப்பகம்
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.
தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
Publisher: நர்மதா பதிப்பகம்
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் க..
₹143 ₹150
Publisher: தன்னறம் நூல்வெளி
தீர்க்கமுடியாத நோய்மைகளால் இப்பூமியில் பல குழந்தைகள் வலிமிகுந்த வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தகுந்த மனிதர்களின் நம்பிக்கைத் துணையால் ஒருசில குழந்தைகள் தங்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீள்கிறார்கள். நமக்கான முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்கள். அவ்வாறு, தன்னை மீட்டுக்கொண்ட ஒரு சிறுவனின் சாட..
₹143 ₹150