
Publisher: கங்கை புத்தக நிலையம்
அன்றாடம் கையாளும் சாதாரணப் பொருள்களைக் கொண்டு ஏராளமான மாஜிக் டிரிக்குகளைச் செய்ய இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நீங்களும் வரையலாம்ஒரு படம் எப்படி வரையவேண்டும் என்பதற்கு இந்நூல் தரும் செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளது. சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும்படியான மிக எளிதில் கற்றுக்கொள்ளும் உத்தியை பக்கத்திலிருந்து ஓர் ஆசிரியர் தோளைத்தட்டி வரைந்து காட்டுவது போன்ற இந்நூல் யாரையும் ஒரு தேர்ந்த ஓவியராக..
₹52 ₹55
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை இது. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. இந்தப்புத்தகத்தில் ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்...
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
“உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்ட..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
No சொல்வது ஒரு திறன்.
No சொல்வது ஒரு கலை.
No சொல்வது தன்னம்பிக்ககை.
No என்பது சிறந்த பதில்.
No சொல்பவர் கெட்டவர் இல்லை.
No சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்...
₹189 ₹199