
Publisher: நற்றிணை பதிப்பகம்
பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும..
₹238 ₹250
Publisher: கவிதா வெளியீடு
ஒவ்வொரு தேசத்ததை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான புவி இயல் வரலாற்றுக் குறிப்புகளை ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் வரிசபப்படுத்தித் தரப்பட்டுள்ளது, குழந்தைகளின் பொது அறிவை வளர்க்கவும் பள்ளி படிப்புக்கு உதவுவதாகவும் இச்சிறு குறிப்புகள் பயன்படும்..
₹475 ₹500
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் அவர்களுடைய களங்கமில்லாத கண்கள் வழியே இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகமும் மனிதர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான அத்தாட்சியாக அனாமிகாவின் கதைகள் அமைந்திருக்கின்றன. இன்று தமிழில் புதிதாக எழுதவரும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒரு வழிக..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்...
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம். தமிழ்நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இந்த நாவல் வடிவம் கொண்டுள்ளது என்பதை மிகுந்த உற்சாகத்தோட..
₹171 ₹180