Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Poetry | கவிதை

Poetry | கவிதை
அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்
-4 % Out Of Stock
அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்  - ஜீவன் பென்னி :                                                              கவிதைத்தொகுப்பு..
₹86 ₹90
அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்
-5 %
Publisher: மலைகள்
அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்அழகான ஆறு என்று அந்த சித்தார்த்தர்கள் சொல்லும் போது தோணிக்காரர்கள் என்ன சொல்ல முடியும். அவர்களுக்குப் போதி மரமும் இடம் அருளாத போது அந்தத் தோணிக்காரர்கள் என்னதான் சொல்ல முடியும். ஆறு என்றோ ஒருநாள் தன்னைக் கொல்லும் என அறிந்த தோணிக்காரர்களால் தலை அசைக்க மட்டுமே முடியும். ..
₹76 ₹80
அழகின் சிரிப்பு
-3 %
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்..
₹29 ₹30
அழகில் கொதிக்கும் அழல்
-5 %
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்து..
₹124 ₹130
அழகை ஆராதிப்போம்
-5 %
2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..
₹133 ₹140
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
-5 % Out Of Stock
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவ..
₹276 ₹290
அவகாடோவாய் இருப்பது
-5 %
ஒரு பெருநகரத்தை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடக்கலாம். ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள்..
₹190 ₹200
அவதரிக்கும் சொல்
-5 %
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
Showing 109 to 120 of 1205 (101 Pages)