Menu
Your Cart

2025 New Arrivals

ஆபரேஷன் சிந்தூர்
-5 %
ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால். இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதில..
₹209 ₹220
சிறுகதை எழுத்தாளனைப் பற்றிய நாவல். இலக்கியம் படிக்கச் சேர்கிற மாணவனுக்குக் கல்லூரிக்கு வெளியில் நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாக, எழுத ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அடைந்துவிடுகிற எழுத்தாளன் என்கிற அடையாளத்தை, எதேச்சையாகக் கிடைக்கிற அரசு வேலையில் தொலைத்துவிடுவோமோ என்கிற பயம் காரணமாகப் பொருத்திக்கொள்ள..
₹1,500
ஆயுள்
-5 %
போர், உள்நாட்டுச் சண்டை, இயற்கைப் பேரிடர்கள், அரசியல் குழப்பம் போன்றவற்றால் சீரழிந்த இருபதாம் நூற்றாண்டின் சீன வரலாற்றை எளிய மொழிநடையின் தந்திரத்தோடு விவரிக்கிறது ஆயுள். 1937 முதல் 1976ஆம் ஆண்டு வரையிலான சீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களில் ஃபூகுயேவும் அவரின் குடும்பமும் தப்பிப் ..
₹379 ₹399
ஆரஞ்சுப் பழத்தோட்டம்
-5 %
“அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.” இரட்டையர்களான அமதுவும் அஜீஸும் ஆரஞ்சுப் பழத்தோட்டத்தில் அவர்களது பெற்றோருடன் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாகவும், அவர்களது இல்லமான ஆரஞ்சுப் பழத்தோட்டத்திற்கு, அந்தப் பிராந்தியத்தி..
₹181 ₹190
ஆறாவது வார்டு
-5 % Out Of Stock
ஆரம்பத்தில் ஆந்திரேய் எபீமிச் உற்சாகமாய்த்தான் வேலை செய்தார், தினமும் மதிய உணவு நேரம் வரை நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தும், அறுவை சிகிச்சை அளித்தும் வந்தார், தாய்மை மருத்துவம் கூட செய்தார். அவர் அக்கறையும் கவனமும் வாய்ந்தவர், நோய்களை - குறிப்பாய் பெண்கள் அல்லது குழந்தைகளின் நோய்களை - தேர்ந..
₹95 ₹100
ஆறு தாரகைகள்
-5 %
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது. இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆ..
₹428 ₹450
Showing 133 to 144 of 1050 (88 Pages)