Menu
Your Cart

2025 New Arrivals

உயவு
-5 %
"உயவு" மானிட வாழ்வில் வரையறையின்றி வந்து போகும் பிணி தின்னும் பிணி. அதை மறைய வைக்க முடியும் என எண்ணி அன்பின் எச்சங்களை நிர்வாணத்தின் உச்சியில் பசியோடு நாடிச் செல்கிறோம். அது மீண்டும் உயவைவே இந்த யாசகனின் தட்டில் தூவி. நாசி வழிச் சென்று இருதயத்தின் ரோமங்களை பொசுக்கி மனித வாழ்வை வெறுக்கவும் கவிதைகள்..
₹171 ₹180
உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள்
-5 %
அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைச் சொல்லும் ஆவணம். இருட்டுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை நோக்கி வழிநடத்திய தீப்பந்தம். பட்டியல் சாதி மக்களின் ஒப்பற்ற தலைவரின் உத்வேக முழக்கம். சாதி மத பேதமின்றிப் பலரையும் இணைத்..
₹361 ₹380
உரு
-5 %
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில் பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும் முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர்.  இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்தி..
₹190 ₹200
உறங்கும் அழகிகளின் இல்லம்
-5 %
“பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம்.” - பைனான்சியல் டைம்ஸ் “தலைசிறந்தவர்களுக்கான தலைசிறந்த படைப்பு.” – யுகியோ மிஷிமா "அசாதாரணமான, பிடிப்புள்ள நாவல்." - ஐரிஷ் பிரஸ் "கவபட்டாவின் பிற்கால வாழ்க்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று." - வில்லியம் இ. சிப்லி “..
₹209 ₹220
உறவுகள், நட்புகள்
-5 %
Publisher: Notionpress
வாழ்க்கையின் சவால்களில் என்னுடன் நின்ற மக்களுக்கு - இந்த கவிதைத் தொகுப்பு ஒரு மனமார்ந்த நன்றிகள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அதே போல் என் கணவர் மற்றும் மகன் வரை, ஒவ்வொரு உறவும் எனது பயணத்தை ஆழமான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்த கவிதைகள..
₹189 ₹199
உலக அமைதிக்கான நூல் புறநானூறு என்பது அண்ணன் அறிவுமதியின் மீள் வாசிப்பில் எழுகிற புதுக்குரல். பயிர்த்தொழிலே உயிர்த்தொழில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் போர் என்பது உயிர்க் கவ்வுதலன்று; உயிர்ச் செவ்வுதல் என்கிற மன்னுயிர் மாண்பைச் சங்க இலக்கியங்களில் தோய்ந்த அண்ணன் அறிவுமதி, புறநானூற்றின் பாக்களை அச..
₹250
Showing 169 to 180 of 808 (68 Pages)