Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
மலையாள மொழியில் வெளியான முதல் நாவலாகிய இந்துலேகா, பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889இல் இப்படைப்பு வெளியானது. ஓராண்டில் 1890இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பயன்படுத்தப் படாத காரணத்தாலும், முரண்பட்ட பயன்பாட்டின் காரணத்தாலும், மிகவேகமாக நசிந்து கொண்டிருந்த மலையாள இலக்கியத்தின் வளர்ச்சிக்கு த..
₹347 ₹365
Publisher: பரிசல் வெளியீடு
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற பதினேழு நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்களின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், சுவாரஸ்யமான கதைப் பின்னணியும் சுவையான காட்சி அமைப்புகளும் கவிதைபோன்ற அழகு நடையும்தான். இவற்றுள..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இயல், இசை, நாடகம் என மூன்று பகுதிகள் தமிழிலே உண்டு என்று பண்டிதர்கள் சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழிலே கவிதையைத் தவிர வேறு எதுவும் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கூத்து இருந்திருக்கிறது, பள்ளு இருந்திருக்கிறது, குறவஞ்சி இருந்திருக்கிறது, இவை எல்லாம் நாம் இலக்கியத்திலே சிறு பகுதிகள் என்று..
₹119 ₹125
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலு..
₹456 ₹480