Publisher: பாரதி புத்தகாலயம்
“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரச..
₹304 ₹320
Publisher: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால் அது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சென்ற முப்பதாண்டுக் காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவுக்கும் விடை காண வேண்டும்.
கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டு..
₹238 ₹250
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,300
பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம் பொருளாதார அடியாட்கள். நிதி அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வ..
₹569 ₹599
Publisher: கிழக்கு பதிப்பகம்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்ப..
₹238 ₹250
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை.
வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480
Publisher: மின்னம்பலம்
ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தாலைபேசி பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவருக்குமான டிஜிட்டல் மாபைல் பத்திரிகையாக மின்னம்பலம் கடந்த ஒரு வருடமாக செயல்படுகிறது. அவசர கதியில் செய்திகளை வழங்காமல் துல்லியமாகவும் சர..
₹190 ₹200