Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ்த் திரைப் பாடல்கள் வெறுமனே காதுகளுக்கு இன்பம் தரும் இசைத் துளிகள்மட்டுமில்லை, நம் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் துணை நிற்கிற, ஊக்குவிக்கிற, சிரிக்கவைத்துச் சிந்திக்கவைக்கிற, சீண்டிப் பார்க்கிற, அரவணைத்து ஆறுதல் கொடுக்கிற தோழர்கள். காலம் கடந்து, தலைமுறைகளைத் தாண்டி நம் மனத்தில் நீ..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் ச..
₹1,140 ₹1,200
Publisher: கிழக்கு பதிப்பகம்
வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான். அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான். அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மா..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் உடல் நலம் பெற உயரிய நீர் சிகிச்சகைள், அதிசய ஆற்றல் அளிக்கும் பிரமிட், உடலின் நோயும் நிறமும், சிகிச்சைகளுக்கான நேரமும் காலமும், என பல்வேறு தலைப்புகளில் வண்ணங்களின் அற்புத மருத்துவம் பற்றி எழுதியுள்ளார். இந்நூலில் கூறிய அழுத்த முறை நோய்க நீக்கம் , பிரமிடு சிகிச்சை மிகவும் பயன்..
₹52 ₹55
Publisher: தேநீர் பதிப்பகம்
சிலவகை வெளிப்பாடுகளுக்கு இசை ஓவியம் கவிதை கதை சினிமா நாடகம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நுல் பொருள்தேடி அலையக்கூடாது புரிந்து கொள்ளல் என்ற ஓர் இடத்தில் நின்று கொண்டு அவற்றை ஈட்ட முயற்சிக்கக்கூடாது.
-அம்பை..
₹114 ₹120
Publisher: இந்து தமிழ் திசை
வண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூ..
₹190 ₹200
Publisher: அகநி பதிப்பகம்
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலா..
₹428 ₹450