Menu
Your Cart

Essay | கட்டுரை

ஜீபூம்பா
-5 %
வெற்றியாளர்களை நமக்குத் தெரியும். அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியது எது என்று தெரியுமா? இந்த வெற்றியாளர்களும் நம் எல்லாரையும்போல் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர்கள்தான். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் வந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு சொல், அல்லது ஒரு மனிதர், அல்லது ஒரு மாற்றம் அவர்களைச் சரியான பாதைக..
₹665 ₹700
ஜீபூம்பா: 100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்
-5 % Out Of Stock
ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பத..
₹428 ₹450
ஜீவன் லீலா
-5 % Out Of Stock
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடல..
₹494 ₹520
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
-5 %
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுத..
₹114 ₹120
ஜென்: எளிமையாக வாழும் கலை | Zen: The Art of Simple Living ஜென்: எளிமையாக வாழும் கலை | Zen: The Art of Simple Living
-5 %
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள் புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்..
₹474 ₹499
ஜென்: தத்துவ விளக்கக் கதைகள்
-5 % Out Of Stock
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!..
₹95 ₹100
ஜெயமோகம்
-5 %
ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது. இந்தக் கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன‌. அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து, தரவு மற்று..
₹219 ₹230
Showing 2701 to 2712 of 5378 (449 Pages)