Menu
Your Cart

2025 New Arrivals

கள் மணக்கும் பக்கங்கள்
-5 %
தமிழ் அக இலக்கிய மரபில் முதற்பொருளாக நிலமும் பொழுதும் இடம்பெற்றுள்ளன. உழவு செய்யும் வயல் என்னும் பொருளுக்கு நிலம் மாறிவிட்டது. ஆகவே களம் என்றும் வெளி என்றும் நவீன இலக்கிய விமர்சனத்தில் கையாள்வர். கோட்பாட்டு அடிப்படையில் வெளி என்பதைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இலக்கிய உருவாக்கம் வெளியை..
₹247 ₹260
கழி ஓதம்
-5 %
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்..
₹162 ₹170
கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்
-5 %
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சா..
₹238 ₹250
கவிதைக் காடு
-5 %
இன்னும் சில நாட்களில் மரமாகி அடர்ந்த காடாக மாற உள்ளது. இந்த அடர்ந்த வனத்தில் தொலையாமல் எந்தன் கற்பனைகளை உங்கள் முன் கவிதையாக தொகுத்து வைத்துள்ளேன். இந்த காட்டில் வழிகாட்டியாக நானும் ஒரு வழிப்போக்கராக நீங்களும் என்னோடு சேர்ந்து பயணியுங்கள். இந்த அற்புதமான பயணத்தில் வழியில் வரும் வண்ணத்துப்பூச்சி ப..
₹238 ₹250
காசா பாட்டர்
-5 %
இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து இணைக்கப்பட்ட வாழ்க்கைகளின் திரைச்சீலையை நெய்கிறது. ..
₹304 ₹320
காதற்கள்
-5 %
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன‌. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழ..
₹266 ₹280
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
-5 %
வணிகவியல் துறையில் பட்டப்படிப்பும்(BCOM) நூலகத் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமும் (MLIS) சமூக சேவையில் முதுகலை பட்டமும் (MSW) பெற்றவர் இவருடைய முதல் கவிதை தொகுப்பு நீ மழை நான் மழலை தினமலர் நிமைணி பேகல் புதிய சக்தி மக்கள் உரிமை இன்னும் பல நாளிதழ்களில் பிரபலமானவை...
₹171 ₹180
காதல் உண்ணி
-5 %
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இ..
₹284 ₹299
Showing 277 to 288 of 813 (68 Pages)