Menu
Your Cart

Special Offers

அண்ணாவின் அரசியல் குரு
-5 %
உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி..
₹166 ₹175
அண்ணாவின் கவிதைகள்
-5 % Available
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
அண்ணாவின் மொழிக் கொள்கை
-5 %
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் அண்ணாவின் மொழிக் கொள்கை. அவரது ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து நூலாக வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துரை கேட்டுள்ளார். இந்நூலுக்கு மேலும் மெருகூட்டத்தக்க வகையிலே சிறப்பானதோர் அணிந்துரை நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் வழங்கி..
₹171 ₹180
அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்
-5 %
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய சமூக கலாச்சார சூழலில் நேரிடும் அனுபவங்களைத் துல்லியமாக விவரிப்பவை இளைய அப்துல்லாஹ்வின் இந்தக் கட்டுரைகள். தமிழர்களின் வாழ்க்கை முறைக்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள உறவுகள், ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஒரு அன்னிய சூழலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றின் ..
₹114 ₹120
அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு
-5 %
நாவல் இலக்கியத்தை ஆராய்வதற்கான அண்மைக்கால மேலைநாட்டுக் கோட்பாட்டை அறிமுகம் செய்யும் கட்டுரை இந்நூலின் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. அதேசமயத்தில் தமிழ் மரபுக்குரிய திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் நாவல்களை வாசிப்பு செய்த கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வெவ்வேறான கொள்கைப் பின்புலமும் எடுத..
₹133 ₹140
Showing 3073 to 3084 of 30356 (2530 Pages)