Menu
Your Cart

2026 New Releases

காந்தியத் தடம்
-5 %
கட்டுரைகளின் தலைப்புகள் வெவ்வேறாக இருப்பினும், எல்லாவற்றிற்கும் கதாநாயகன் காந்திதான். அனைத்துக் கட்டுரைகளுமே காந்திய இழைகளைக் கொண்டு பின்னப்பட்டவையே. இஃது ஒரு தொகுப்பு நூலாக இருப்பதால், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இதற்கு இட்ட தலைப்புதான் 'காந்தியத் தடம்" நூலாசிரியர்..
₹242 ₹255
காபி ஆறுவதற்கு முன்
-5 %
எதிர்பாராத வகையில் எதேச்சையாக நாம் கண்டடைகிற நல்ல இதை, உணவு, திரைப்படம் போன்றதுதான் ஒரு நல்லப் புத்தகமும். நாம் அவற்றை துய்க்கும்போது அடைகிற இன்பத்தோடு அவ்வனுபவம் நிறைவடைவதில்லை. மாறாக, நம் எண்ணப் போக்கோடு ஒத்துப்போகிற, நமக்கு அணுக்கமான இன்னொரு வரிடம் அதைக் குறித்துப் பகிர்ந்துகொள்ளும் போது மட்டுமே ..
₹214 ₹225
காபூல்மீது செவ்வானம்
-5 %
1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா. அங்கு அது ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்களின் விளைவாகப் போர்த் தரகர்கள் எழுச்சி பெற்றார்கள். தீவிரவாதம் செழித்தது. கொலை, கொள்ளை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகின. கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தனிமனித உரிம..
₹409 ₹430
காற்றின் பாடல்
-5 %
இடம் என்பது ஒரு தத்துவச் சரடாகவும் வெறும் கவிதை உத்தியாகவும் கையாளப்பட்ட 1980 இல், அதை வாழ்வின் அன்றாடங்களோடு இணைக்க முயன்ற அபூர்வமான கவிதைகள் கவிஞர் சமயவேலுடையவை...
₹570 ₹600
காலத்தின் மீது எறிகின்ற கல்
-5 %
இந்த நூலை நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும் .. இந்நிலத்தை. அதன் பல்லாயிரமாண்டு நீட்சியை, அதன் அழிவற்ற உயிர்மையைப் புரிந்துகொள்ள, இந்நூல் உங்களை ஆற்றுப்படுத்தும்...
₹181 ₹190
காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3
-5 %
திரைப்படங்களை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் அரசியலையும் பண்பாட்டையும் சமூக அகவுலகத்தையும் காலகாலமாக மாறிவரும் அவற்றின் போக்குகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனின் உள்மனம் தன் முன்னால் விரியும் காலத்தை எப்படி இடையீடு செய்து படைப்பாக்..
₹228 ₹240
காவியம்
-5 %
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியத..
₹1,235 ₹1,300
காவிரிப்பூம்பட்டினம்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்குச் சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியது. தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும், செல்வ வளமும், மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் எனக் கூ..
₹76 ₹80
Showing 325 to 336 of 934 (78 Pages)