Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
தொ.பா Combo
-5 %
மனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க.இந்த ஊர்ல வெள்ளைக்காரன் இருந்தான்ல. வெள்ளைக்காரன பத்தி நிறைய பேசுவா. வெள்ளைக் காரன் கண்ணு வச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா. எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம். எங்கப்பா கொடுக்க மாட்டேன்ராட்டாராம்.அந்த ஆடு செத்துப் போச்சாம். அதான் சொல்ல..
₹228 ₹240
தொடக்க கால இஸ்லாம் ஒரு சமூக-பண்பாட்டு பார்வை
-5 %
தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன. இந்த நூலில் எம்.எஸ்.எம். அனஸ் சம..
₹190 ₹200
தொடக்க காலத் தமிழ் நாவல்கள் தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
-5 %
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெரு முயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார் ரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்துத் தன் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சேகரித்துள்ளார். இவ்வாறான ..
₹247 ₹260
தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புத..
₹309 ₹325
தொடு வர்மம்
-5 %
பா. ராகவனின் இக்கட்டுரைகள் இன்றைய காலக்கட்டத்தின் பல நுட்பமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகின்றன. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாகக் கொதிநிலையை அணுகப் பார்க்கின்றன. ஆனால் எது ஒன்றையுமே அவர் தன் அனுபவத் தொடர்பின்றிப் பேசுவதில்லை. தனது சறுக்கல்களையும் அவமானங்களையும் ஏற்பட்ட சேதாரங்களையும் அப்பட்டமாக வெளிப..
₹238 ₹250
தொண்டர் குலம்
-5 %
தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வலம் வருவோருக்கான கையேடு இது. பல உதவி இயக்குநர்களின் வாழ்வனுபவ சாரமே இந்நூலின் பலம். உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் காலத்தில் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாதிரி தருணங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு வாய்ப்பை எப்படி வெற்றிகரமான முதலீடாக்க வேண்டு..
₹219 ₹230
Showing 3541 to 3552 of 5632 (470 Pages)