Menu
Your Cart

Special Offers

அர்த்தசாஸ்திரம்
-5 %
தாமஸ் ஆர். டிரவுட்மன் எழுதிய "Arthashastra: The Science of Wealth" நூலின் தகிழாக்கம்...
₹185 ₹195
அர்த்தநாரி
-5 %
அர்த்தநாரி - பெருமாள்முருகன்மாதொருபாகனின் தொடர்ச்சியே அர்த்தநாரி. கொஞ்சமும் தொடர்பறுபடாமல் கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தை சுற்றியே கதை. யதார்த்தங்களால் மனதில் இடம் பிடிக்கும் எழுத்து...
₹228 ₹240
அர்த்தமற்ற இந்துமதம் (2 பாகங்கள்)
-5 %
அர்த்தமற்ற இந்துமதம்: “பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்தவாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.” -அணிந்துரையில் கி.வீரமணி..
₹285 ₹300
அர்த்தமுள்ள அந்தரங்கம்
-5 % Out Of Stock
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்..
₹190 ₹200
அர்த்தமுள்ள வாழ்வுக்கு இருபது படிகள்
-4 % Out Of Stock
பதட்டமும், பரபரப்பும் நி​றைந்த இன்​றைய கால கட்டத்தில் மனிதன் அகத்​தை ​​நோக்கி ஆய்வு ​செய்வதற்​கோ, ஆன்மா​​வை அறிந்து ​கொள்வதற்​கோ அற​வே வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இருப்பினும் மனிதன் மனது ​வைத்தால் அவனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்​லை. இதற்கான ​தெளி​வையும், துணி​வையும், தன்னம்பிக்​கையும் இந்ந ..
₹67 ₹70
Showing 3613 to 3624 of 28618 (2385 Pages)