Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம், மையப் பிரச்சினை, முடி..
₹261 ₹275
Publisher: நற்றிணை பதிப்பகம்
அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
Publisher: நற்றிணை பதிப்பகம்
அவன் எப்போது தாத்தாவானான்தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது.தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்று ஒரு இளம் கவிஞன்
என்னைப் பார்க்க வந்தான்
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து
வெட்டுக்கிளிகளை
எண்ணிக்கொண்டிருந்தபோது
அவனிடம் கூறினேன்
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’
நான் கூறியது உருவகமில்லை
அவனுக்கு அது தெரியும்
நெருப்பை விழுங்கத்
தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹190 ₹200