Menu
Your Cart

2026 New Releases

சர்க்கரை வியூகம்
-5 %
உலகில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்று பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்கள..
₹52 ₹55
சற்றே இனிக்கும் கரும்புகள்
-5 %
உயிரின் அடிப்படை நெறிகள் சிதையும் தருணங்களையும், நம்பிக்கையின் பெயரில் நிகழும் கொடூரங்களையும், தனிமனிதனின் ஒடுக்கப்பட்ட வலியையும் நேர்மையான, கச்சிதமான மொழியில் பதிவு செய்யும் ஒரு தீவிரமான சிறுகதைத் தொகுப்பு. உறவுகளின் விரிசல்கள், தற்செயல்களின் விளையாட்டு மற்றும் மனிதர்களின் அசல் முகங்களை விவரிக்கும்..
₹190 ₹200
சவலைப் பிள்ளைகள்
-5 %
முத்துப்பாறை எனும் ஊரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது. அந்த அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லை: மாறாக, நமது சமூகம் இயங்கும் கொடூரமான சாதி முகத்தைப் பார்க்கிறோம். அதனை விமரிசனபூர்வமாக ஆசிரியர் பதிவு செய்கிறார். இந்த ஆக்கத்தை வாசிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும் தருணங..
₹181 ₹190
சவானாவின் வேர்கள்
-5 %
இவரின் முதல் நூலாகிய இந்த சவானாவின் வேர்கள் தமிழில் அதிகம் அறியப்படாத ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பத்து இனங்களைப்பற்றிய கதைகளாக இந்நூல் விரிந்துள்ளது. ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் இப்பழங்குடிகளைக் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாதவர்கள் என்றும் நகைப்புக்குரியவர்..
₹105 ₹110
சாதியை அழித்தொழிக்கும் வழி
-5 %
சமத்துவம் மற்றும் சமூக மாற்றம் பற்றிய சிந்தனைகளை இந்த நூல் தெளிவாக முன்வைக்கிறது. சாதி அமைப்பின் சமூக தாக்கங்களை புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிவுப்பூர்வ நூல். மனித மரியாதை மற்றும் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பு...
₹142 ₹149
சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்
-5 % Out Of Stock
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பது முற்போக்குவாதிகள் மத்தியில் ஒரு நாகரிக நிலைப்பாடாக மாறியுள்ளது. ஆனால் இந்தச் செயலின் நீண்டகாலத் தாக்கம் பற்றி கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு, சாதிகளின் வரலாற்றுத்தன்மை, வெவ்வேறு ஆட்சி அமைப்புகளால் அது பயன்படுத்தப்பட்ட தன்மை, ..
₹333 ₹350
சாயர்புரத்தின் தந்தை அருட்திரு ஜி.யு.போப்
-5 %
அறிஞர் ஜி.யு. போப் ஒரு தமிழ் மேதை. நல்லாசிரியர், பன்மொழிப் புலவர், கட்டிடக் கலைஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், திராவிடம், திராவிட நாடு. திராவிடமொழி என்ற சொற்கள் உருவாகக் காரணமாயிருந்த கால்டுவெல்லின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற புகழ்பெற்ற நூலுக்குப் போப்பின் இலக்கண நூற்களே அடிப்படையானவை...
₹100 ₹105
Showing 397 to 408 of 934 (78 Pages)