Menu
Your Cart

2025 New Arrivals

சூரியனை அணிந்த ஒரு பெண்
-5 %
ஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு ஜெஸபெல் அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு ஜெஸபெல் – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண்..
₹618 ₹650
செஞ்சுவல்
-5 %
இயற்கைப் பேரிடர் என்பது நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம், எரிமலை வெடிப்பு, வறட்சி, நிலச்சரிவு போன்ற இயற்கை சக்திகளால் ஏற்படும் பேரழிவு நிகழ்வாகும். இது பெருமளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனால் ஏற்படும் நிகழ்வுகளை உள்ளடக்காது, ஆனால் பூமி..
₹143 ₹150
சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி
-5 %
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு ப..
₹664 ₹699
செம்மஞ்சள் நிற மயானம்
-5 %
வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே... அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா.... சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர..
₹143 ₹150
செல்லம்மா
-5 %
நேர்த்தியாக விழுந்துவிடாமல் சீட்டுக்கட்டுகளை பொறுமையாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கோபுரம்போல் அடுக்கிக் கடைசியில் அவற்றை வரிசையாய்த் தள்ளிவிட்டுக் குதூகலிக்கும் விளையாட்டினைப் போலல்லவா இருக்கிறது என் நிலைமை. பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் உன்மீதான காதலை இப்படி ஒரே மூச்சில் ஊதித் தள்ளிவிட்டாயே செல்லம்மா அத..
₹228 ₹240
செல்வந்தராக எளிய விதிகள்
-5 %
Publisher: Sawanna
நான் மிக அதிகமாக விரும்பும் மனிதர் லீ க ஷிங் கூறுகிறார், 'வாழ்க்கை, எதிர்காலம், மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு எல்லாவற்றையும் பிளான் செய்யலாம்!' என் மீது மிகத் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் இவர். அவர் கூறுவது போல், 'Life can be designed, Careers can be planned, Happiness can be prepared', அட! எப்பேற்பட்ட..
₹238 ₹250
செவகாளி
-5 %
தென்தமிழகத்தின் வறண்ட நிலப் பகுதிகளிலிருந்து தங்கள் ஆடுகளோடு அலைகுடிகளாகச் சென்று காவேரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் கிடை அமர்த்தி வாழும் மேய்ச்சல் இன மக்களின் வாழ்வைச் சொல்லும் கதைகளின் தொகுப்பு இந்தச் செவகாளி. கிடையிலிருந்து எழும் ஆட்டுப் புழுக்கையின் மணமும் ஆட்டுக் குட்டிகளின் சத்தமுமாய்க் கீதாரிகள..
₹133 ₹140
Showing 505 to 516 of 1053 (88 Pages)