Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
அறிவியல் மேஜிக்
-5 %
அறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போல தாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா! வீட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்..
₹114 ₹120
அறிவியல் ஸ்கோப்
-5 %
ஜப்பான் போன்ற குட்டி நாடுகள்கூட அறிவியலுக்கான நோபல் பரிசுகளை அள்ளும்போது சர் சிவி ராமனுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்தியர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவரை தவிரவும் ஹர் கோவிந்த கொரானா, சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ரா..
₹119 ₹125
அறிவு விருந்து
-5 %
Publisher: PSRPI Veliyidu
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை  ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்
-5 %
நானே ஒரு விஞ்ஞானியாக உணர்கிறேன்! ‘...இந்து தமிழ் திசை’ இணைப்பிதழில் அறிவுக்கு ஆயிரம் கண்கள் தொடர் வெளியானபோது, வாசகர் அனுப்பியிருந்த ஜூன் 3,2021 கடிதத்தில் இருந்து: ‘‘...ஒவ்வொரு கட்டுரையை வாசித்தபோதும் நான் மேலும்மேலும் குதூகலம் அடைந்தேன். ஏனென்றால், அன்றாட வாழ்க்கையில் சின்னசின்ன விஷயங்களை எல்லாம..
₹116 ₹122
அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு
-5 %
இயற்கையின் புதிரான ரகசியங்களை வெளிக்கொணரும் ஆவலே அறிவியல் உணர்வு ஆகும். அறிவியல்ரீதியான அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் மனித வாழ்க்கையின் சமூக, சமய, அரசியல் தளங்களில் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை குறித்தும் இந்நூல் பேசுகிறது. மருத்துவ இயலில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் அலக்ஸி காரல் கூறுகிறார் அ..
₹86 ₹90
அறிவை பராமரிப்பவர்கள்
-5 %
மிஸோ பெண்கள் மட்டுமே எழுதிய எழுத்துகளை, பெண்களே தொகுத்தது மாத்திரமல்ல, புதுடில்லியில் பெண்கள் மட்டுமே நடத்துகின்ற ஜுபான் பதிப்பகத்தின் மூலமாக 2023ம் ஆண்டு ស្រលញ់ வெளிவந்திருக்கின்ற The Keepers of Knowledge: Writings from Mizoram என்கிற ஆங்கிலப் புத்தகமானது, தமிழில் 'அறிவைப் பராமரிப்பவர்கள்: மிஸோரம் ..
₹475 ₹500
அறுபடும் யாழின் நரம்புகள்
-5 % Available
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல..
₹309 ₹325
அற்புதங்கள் உங்கள் கையில் |  You Can Work Your Own Miracles
-5 % Out Of Stock
நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது! நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! தொழில்முனைவோர், மருத்துவர்கள..
₹284 ₹299
Showing 577 to 588 of 5589 (466 Pages)