Publisher: Apple Books
உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளேநூலாசிரியர் குருபிரியாவின் இயற்பெயர் சசிரேகை. இவர் ஈரோட்டில் பிறந்தவர். எழுத்து, சமையல், கார் டிரைவிங் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்தியாவில்-குறிப்பாக, தமிழ்நாட்டில் குழந்தை வளர்ப்பில் என்னென்ன நிறை, குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி, எப்படி குழந்தைகளை ..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
சிந்தனை என்பது இயற்கையான ஒரு குணம். அதைத் தூண்டி எவ்வாறு செயல்பட வைப்பது என்பதுதான் பிரச்சனை. அது பற்றீய தகவல்களும், ஆலோச்னைகளும் அடங்கியது தான் இந்தப் புத்தகம்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி கதைகள் உள்ளன..
₹219 ₹230
பெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1300க்கும் மேற்பட்டப் பரிசோதனைகளை விலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற புற்றுநோய், நிரழிவு நோய், நுறையிரல் நோய்கள், மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம..
₹379 ₹399
Publisher: மேன்மை வெளியீடு
உங்கள் நலம் உங்கள் கையில் எனும் இந்நூல் உங்கள் கையில் கிடைத்து விட்டாலே அக்கணமே நீங்களும் ஒரு மருத்துவர் என்பதை உண்ர்ந்திடலாம் நாம் எல்லோரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் ஆனால் அப்படு வாழ்கிறோமா என்பது தான் கேள்வி அக்கேள்விக்கு இந்நூல் விடை கூறும்...
₹76 ₹80