Publisher: தமிழினி வெளியீடு
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..
₹475 ₹500
Publisher: தமிழினி வெளியீடு
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இ..
₹124 ₹130
மொழிபெயர்ப்பை ஒரு கலையாக, மொழி வளர்ச்சியின் கருவியாக, உலகத்தோடு ஒட்டி உறவாடும் நெறியாக இன்றைய உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திர மொழிபெயர்ப்பும் இன்று நம் வசமாகி விட்ட போதிலும் இலக்கிய மொழிபெயர்ப்பை, கவிதை மொழிபெயர்ப்பைச் செய்வதற்குக் கவினுணர்வும், தொழில் திறனு..
₹119 ₹125