Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)
-5 %
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே த..
₹266 ₹280
வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்
-5 %
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை. அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம..
₹57 ₹60
வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு) வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு)
-5 % Out Of Stock
பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..
₹228 ₹240
வேலு நாச்சியார்
-5 %
சாதி மத மோதல்களால் மானுடம் காயப்பட்டுக் கிடைக்கும் இன்றைய சுழலில் வேலு நாச்சியாரின் கதையில் இதற்கொரு மருந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது...
₹209 ₹220
ஷாரூக்கான்
-5 % Available
Publisher: தோழமை
சினிமா வாசனையே இல்லாத பின்னனியிலிருந்து வந்து சினிமாவையே பிரம்மிக்க வைத்தவர் ஷாரூக். நூறு திரைப்படங்களை பார்ப்பது போல பரபரப்பான திருப்பங்களை கொன்டது அவருடைய வாழ்க்கையும் காதலும்.சாரூக்கின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான டானிக்..
₹95 ₹100
ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்
-5 %
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப் படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...’ நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வி..
₹470 ₹495
ஸ்டீஃபன் ஹாக்கிங் :  சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்
-4 %
இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப் ..
₹67 ₹70
Showing 865 to 876 of 892 (75 Pages)