Menu
Your Cart

2025 New Arrivals

முதலில் அமரும் பறவை
-5 %
79 வயது முடியப் போகிறது. எத்தனையோ முறை அருவியில் குளித்தாயிற்று. இதுவரை ஒரு தடவை கூட மங்குஸ்தான் பழம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை என்பது சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்..
₹166 ₹175
முதல் காட்சிகள்
-5 %
காட்சிகளின்றி வாழ்க்கை ஒரு போதும் நிறம் பெறுவதில்லை. காட்சிகளை வெறுமனே கடந்து போகிறவர்களுக்கு வாழ்வியலின் வேர் புரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை. எத்தனை காட்சிகள். அழுகை, சிரிப்பு. காதல் என்ற கதாபாத்திரங்களில் எத்தனை விதமான பச்சையங்கள் பதிந்து போகின்றன. முதல் காட்சிகளை ஒரு போதும் மனம் மறப்பதில்லை. ..
₹190 ₹200
முதுமை ஒரு வரம்
-5 %
வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் ம..
₹209 ₹220
முத்தொள்ளாயிரம்
-5 %
சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது. முத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அ..
₹295 ₹310
முன்னோர்களிடம் பேச முடியும்...
-5 %
இந்த புத்தகத்தில் முன்னோர்களை தொடர்பு கொண்டு பேசக் கூடிய அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது...
₹95 ₹100
மும்முனைப் போராட்டம்: கல்லக்குடி களம்
-5 %
Publisher: Dravidian Stock
ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர், நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!” என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக்கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் சென்றோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படு..
₹94 ₹99
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
-5 %
ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில்களை வெட்டினால் தனக்குப் பயன்படுமெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டுவதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக்குள்ளிரு..
₹19 ₹20
Showing 913 to 924 of 1053 (88 Pages)