Menu
Your Cart

Self - Development | சுயமுன்னேற்றம்

அம்பானி ஒரு வெற்றிக்கதை
-5 %
'ரிலையன்ஸ்' என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு..
₹200 ₹210
அறம் பொருள் இன்பம் வீடு
-5 %
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒன்று. காலந்தோறும் இவற்றின் வெளிப்பாடு களும் விளக்கங்களும் மாறிவந்தாலும் ஆதாரமான பார்வைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வேதகாலம் முதல் இன்று வரை இந்த நான்கு அம்சங்கள் என்னவாக இருந்துவருகின்றன என்பதைக் கூறுக..
₹238 ₹250
அற்புதங்கள் உங்கள் கையில் |  You Can Work Your Own Miracles
-5 %
நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது! நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! தொழில்முனைவோர், மருத்துவர்கள..
₹284 ₹299
அலுவலகத்தில் உடல்மொழி | Body Language in the Work Place
-5 %
ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண..
₹218 ₹229
அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்
-5 %
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம்..
₹166 ₹175
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் | The Let Them Theory
-5 %
உங்கள் இலக்குகளை அடையவோ அல்லது மகிழ்ச்சியை உணரவோ நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், அதற்குக் காரணம் நீங்கள் அல்லர். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற அதிகாரம்தான் பிரச்சனையே. நான்கே நான்கு வார்த்தைகளால் எவ்வாறு உங்களை ஒரு சுதந்திரப் பறவையாக மாற்ற முடியும் என்பதை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்..
₹474 ₹499
ஆஃபிஸ் கைடு
-5 %
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இரு..
₹181 ₹190
ஆர்வம்
-3 %
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் முன்னேற்றத்தை திட்டமிட்டுச் சாதிப்பதற்கு அடிப்படையான குணாம்சமான ஆர்வமாயிருத்தல் என்பதை இந்நூல் விவாதிக்கிறது. எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத்துறையில் ஈடுபாட்டோடு கற்பது. அத்துறைக்கேயுரிய குறிப்பிட்ட நுணுக்கமான அம்சங்களை அறிந்துகொள்வது. அத்துறை சாதனையா..
₹29 ₹30
ஆளப்பிறந்தவர் நீங்கள்
-5 %
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
₹285 ₹300
Showing 85 to 96 of 455 (38 Pages)