Publisher: சிந்தன் புக்ஸ்
“அவர் (லெனின்) இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஜாக்லண்டனுடைய ஒரு கதையை நான் அவருக்குப் படித்துக் காட்டினேன். இந்தப் புத்தகம் வாழ்க்கை மீது நேசம் – அவருடைய அறையில் இப்போது மேஜை மீது நிலை கொண்டுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த கதை. ஒரு பனி படர்ந்த பாழ் வெளியில் – அங்கு அதற்கு முன் ஒரு மனிதனும் காலடி ..
₹333 ₹350
Publisher: வேரல் புக்ஸ்
பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன்
சொல்வதைப்போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத
வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனிதசமூகத்தை
அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக
முரண்பாடுகள்தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான
அமைப்பு மற்றும் நிறுவனம் சாராதவெளிகள் கருக்கூடி வந..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் 'கலை காணும் வழிகள்'. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது.
ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புக..
₹304 ₹320
Publisher: தேநீர் பதிப்பகம்
மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது;
ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய
இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால்
அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான்.
அதனால..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்...
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர..
₹19 ₹20