Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை
-4 % Out Of Stock
அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை1950 களில் சிவில் உரிமை இயக்கம், 1960களின் கருப்பு ஆய்வுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றினூடாக டக்ளசின் முதல் சுயசரிதை அமெரிக்கப் புனித இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய சுயசரிதை நூலாக ஏற்கப்பட்டது...
₹48 ₹50
அமைதிப் புயல்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
-5 %
மனித நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கம் அளித்த பங்களிப்புக்கு சற்றும் குறைவானதல்ல இந்திய மறுமலர்ச்சிக்கு வங்காளம் அளித்த பங்களிப்பு. வங்காளத்துக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். சில சமயம் ரவீந்திரநாத் தாகூரின் பெயர் வித்யாசாகருக்கு மாற்றாக முன்மொழிய..
₹185 ₹195
அம்பானி ஒரு வெற்றிக்கதை
-5 %
'ரிலையன்ஸ்' என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு..
₹200 ₹210
அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள் அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்
-5 %
"சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம்..
₹190 ₹200
அரக்கர்
-5 %
சமூக ரீதியிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்தவருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுதான் வி.பி. சிங்கின் அரசியல் வரலாற்றில் உச்சம். இந்திய வரலாற்றிலும் அது ஒரு மறக்க முடியாத பக்கம். இந்துச் சமூகத்தில..
₹660 ₹695
அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர் அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்
-5 %
எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்வ..
₹162 ₹170
அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள் அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்
-5 %
'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம். – பேரா. சாலமன் பாப்பையா..
₹189 ₹199
Showing 97 to 108 of 892 (75 Pages)