Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை..
₹171 ₹180
Publisher: நூல் வனம்
அது மிகக் கொடிய போர். அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரே ஒரு கவிதை மட்டும் அழிவற்றதாக எஞ்சி இருந்தது. ஆனால் அங்கே அதை வாசிக்க எவரும் விட்டு வைக்கப்படவில்லை...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன..
₹295 ₹310
Showing 1 to 8 of 8 (1 Pages)