அனல் மின்சாரம் போண்ற மாசுபடுத்தும் மின்சக்திக்கு எதிராக அணுமின்சாரம் தூய்மையானது போன்றதொரு பிம்பம் அணுசக்தியை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் முன்மொழியப்படுகிறது. ஆனால் அணுமின்சாரத்தை விதந்தோதுபவர்களைக்கூட வாயடைக்கச்செய்பவை அணுக்கழிவுகளே. அணுக்கழிவிகளை என்ன செய்வது என்று உலகமே விழிபிதுங்கி நிற்க உங்கள் கொல..
தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்..
அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.
ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது? அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது? வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
ஒரு வேட்..
யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள்.
குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவ..
நம் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் களமாடும் இப்பூவுலகின் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இப்புத்தகம் சுற்றுச்சூழலுக்காக நோபல் பரிசு பெற்ற வங்கரி மாத்தையில் நோபல் பரிசு உரையும் இதில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு...
இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் - ஓர் அறிமுகம் பகுதியில் இருந்து...
இந்திய நிலப்பரப்பில் 1767-ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்கு வருகை தந்த டென்மார்க் மருத்துவரான ஜோஹனன் ஜெராட் கோனிங் (Johann Gerhard Koening) அவர்களின் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆய்வே, இந்தியாவில் இத்துறைக்கான துவக்கப்புள்ளியாக கருதல..
இனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.இரத்தத்..