Menu
Your Cart

Poetry | கவிதை

இன்னொரு கேலிச் சித்திரம்
-4 %
புத்தரைப் போல நின்று பார்த்தேன். கூடவில்லை. புத்தரைப் போல அமர்ந்து பார்த்தேன். இயலவில்லை. சுலபம்தான் என்று புத்தரைப் போலச் சிரிக்க முயன்றேன். புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார் என்னைப் பார்த்து இப்போதும்...
₹86 ₹90
இன்னொருமுறை சந்திக்க வரும்போது
-4 %
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹86 ₹90
இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
-5 %
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை. பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
இப்பொழுது வளர்ந்துவிட்டாள்
-26 %
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை  ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹67 ₹90
இரண்டாம் பருவம்
-5 %
குறும்புத்தனமான ஓவியனைப்போல, பித்தம்கூடிய சிற்பக் கலைஞனைப்போல, குரூரமான மேஜிக் நிபுணனைப்போல… வாழ்வு, உடலைக் கலைத்துக் கையாள்கிறது. றாம் சந்தோஷ் அதை மொழிப்படுத்திப் பார்க்கிறார். ரத்தக்கறை படிந்த திரைச்சீலையின் பின்னணியில், மர்மச்சுவை மிகுந்த இசைக்கு நடுவே, காமாதீத விளையாட்டுகளை நடனிக்கும் உடல்கள் றா..
₹95 ₹100
இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது
-5 %
என் தோழர் ரகுமானைக் கைகளைப் பற்றி 'அழைத்துப் போன மரணம் தொடந்து அவர் அறைகளில் நுழைந்து 'சில கவிதைகளைக் கைப்பற்றி ஆரூர்த் தமிழ்நாடனிடம் கொடுத்திருக்கி நக்கீரன் கோபால் “நல்லது, 'வாழும் கவிதைகளோடு 'நாம் வைத்துவிடுவோம்" என்று சொன்ன மறுநொடியில் இந்நூல் நம் மடியில்! - ஈரோடு தமிழன்பன்..
₹57 ₹60
இராவண காதல்
-5 %
உன்னிடம் வெளிப்படுத்த முடியாத எனது காதல் உன் விரல் தீண்ட முடியாத எனது காமம் எனது ஆன்மாவின் உன்னதமான ஒரு கவிதை..
₹152 ₹160
Showing 73 to 84 of 490 (41 Pages)